பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடம் பிடித்து சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார். இந்த நிலையில் வெளியான தேர்வு முடிவுகள் 76 52 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில்…
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை-தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர்…
குமரி லெமூர் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5பேர் உயிரிழந்தனர்
குமரி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட பகுதி. இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கடற்கரையை ஒட்டிய பகுதிகள். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதி சுற்றுலா பயணிகள் கடலில் நீராட அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு பகுதி. இது போக சுற்றுலா பயணிகள் அதிகம்…
நடிகை கரீனா கபூர் யூனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமனம்
நடிகை கரீனா கபூர் யூனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.யுனிசெப் இந்தியா உடனான கூட்டுறவு 75 -ஆம் ஆண்டு எட்டியுள்ள நிலையில், யுனிசெப் இந்தியா 4 மே, 2024 அன்று இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை கரீனா கபூர்…
ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.25 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே.ராம், பிப்ரவரி 2023-ல் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில்,…
திருப்பூரில் கோடை வெயிலை சமாளிக்க ஜில் ஏற்பாடு
கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தண்ணீரை ஸ்பிரே செய்யும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பது மக்களிடையே சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின்…
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே 97.45 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440…
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் தேர்ச்சி விகிதம் திருப்பூர் – 97.45% ஈரோடு – 97.42% சிவகங்கை – 97.42%…
மே 7, 8 தேதிகளில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதன் காரணமாக, மே 7, 8 ஆகிய தேதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை…