கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்
பொள்ளாச்சியில் கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்…
எந்தப் பயனும் இல்லாமலா பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
எந்தப் பயனும் இல்லாமல்தான் பா.ம.கட்சி, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததா என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வீட்டில் ஐடி ரெய்டு
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்காத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பளருமான…
வாக்குப்பதிவு வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்
தேர்தல் வாக்குப்பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை நிறுவ தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
மேலூரில் சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
மதுரை மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மேலூரில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பிசு.வெங்கடேசன் திமுக கூட்டணியில் மீண்டும் வேட்பாளராகக்…
விசிக க்யூஆர் கோடு மூலம் தேர்தல் பரப்புரை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்பரைகள் மேற்கொண்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிகள் க்யூஆர் கோடு மூலம் தேர்தல் பரப்புரையைச் செய்து வருகிறது.நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர…
ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் ஜூன் 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுககு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..,தமிழகத்தில் தேர்தல் நடைமுறை…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு
திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் நூலகர் முனைவர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விவேகானந்தர் கல்லூரியில் முன்னாள் மாணவரும், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கல்வித் தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த பேராசிரியரும்…
கவிதை: பேரழகா!
பேரழகா.., வெடுக்கென விலகிச் செல் என சொல்லவேவிளைந்திடுமோ….என்உள்ளமும் என்றுமே உதறிட நினைக்கும்போதே போதேபதறும்எனக்குள் ஜீவிக்கின்றஉனதுயிரும்இங்கு பிழைத்திடுமோ நம் உள்ளங்கள் எப்போதும் இசையாலே இளைப்பாறட்டுமிங்கேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்












