• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்

கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணையே அதிர வைத்தது.மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சைவமும், வைணவமும் இணைந்த திருவிழாவை காண…

இன்று உலக புத்தக தினம் : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்து

இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, ‘வாசிப்போம் நேசிப்போம் மூச்சு போல சுவாசிப்போம்’ என தலைவர்கள் பலரும் வாசிப்பின் அவசியம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்துச் செய்தி ஒன்றை…

ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர்

கோவையில் இருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் இளைஞர் ஒருவர் ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை…

பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து ரூ. 20000 ரொக்கம் மற்றும் 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மணி என்பவர் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு பனியன்…

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம், கிழக்கு தெருவில் வசிக்கும் சித்திரன் மகன் அனுஷாபாரதி (22) என்பவர் தனது கணவரை எதிர் வீட்டில் குடியிருக்கும் குள்ளபுரம், கிழக்கு தெரு, பரமன் மகன் துரைப்பாண்டி 21, பெரியபாண்டி 22, காமாட்சி மகன் பரமன்…

விவசாய நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் தவிக்கும் விவசாயி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி கழிவு நீர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் விவசாய நிலத்தில் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிங்கராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள…

20 நாளில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா 10 நாளில் சூட்சகன்!

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை…

ஓடும் வேனில் இருந்து தவறி விழுந்த எருமை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஓடும் வேனில் இருந்து எருமை ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி எருமையை மீட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை…

போதிய மழை இல்லாதால் மாங்காய் வரத்து குறைவால் வியாபாரிகள் வேதனை

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து குறைவாக வருவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தினால் மாங்காயின் வரத்து குறைந்த அளவிற்கு மார்கெட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும்…

திருத்தங்கல் மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி திருக்கோவிலில், மீனாட்சி சப்பர திருவிழாவை ஓட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீ கருநெல்லிநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா நடைபெற்றது.…