• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை

இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை

சுகாதார பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக டெல்லி சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முதலமைச்சர் இல்லாமல் கூட்டத்தொடர் கூடுகிறது.

மூன்று விதமான காதலை சொல்லும் “காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் “புதுமையான படம்!

” காதலை மூன்று வகை படுத்தி இளைஞர் இளைஞிகளுக்காக கெளரி சங்கர் பல பொறுப்புகளை ஏற்று இயக்கி உள்ள படம்தான் ” காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் ” என்ற படம். சரவணன்,…

தமிழகத்தில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு(மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியல் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 348 : நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் தாம்…

படித்ததில் பிடித்தது

நம்பிக்கை குறையும் போதுஎதிரிகளையும் துரோகிகளையும்நினைத்துக் கொள்வேன்..! மலையை பார்த்துமலைத்து விடாதே மலை மீதுஏறினால் அதுவும் உன்காலடியில் கீழ்..! உலகத்திலேயே ரொம்ப விலைஉயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடையவருடங்கள் ஆகலாம்.. அதுஉடைய சில நொடிகள் போதும்..! நம்பிக்கை தான் வாழ்க்கைஆனால் ஒருவரின்ஏமாற்றத்திற்கு முக்கியகாரணமும் இந்தநம்பிக்கை தான்..!…

பொது அறிவு வினா விடைகள்

1. மனித உடலில் மொத்தம் எத்தனை மூட்டுகள் உள்ளன? 100 2. Googol என்ற எண்ணிற்கு மொத்தம் எத்தனை சைபர்? 100 சைபர் 3. வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது? 24 வயது 4. வால்ட் டிஸ்னியின்…

குறள் 647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது பொருள் (மு.வ): தான்‌ கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்‌, சொல்லும்‌ போது சோர்வு இல்லாதவனாய்‌, அஞ்சாதவனாய்‌ உள்ளவனை மாறுபாட்டால்‌ வெல்வது யார்க்கும்‌ முடியாது.

மக்கள் பணியில் இணைந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா !

மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும்…

கோவை அருகே பள்ளி வாகனம் விபத்து: மாணவர்கள் காயம் – சிசிடிவி காட்சிகள்

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஸ்ரீ சைதன்யா பள்ளி உள்ளது.வழக்கம்போல் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக பட்டணம் பகுதிக்கு பள்ளி வாகனம் சென்றுள்ளது. இந்நிலையில் மசராயன் கோவில் அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து…

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு!!

Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்”. வரும் ஏப்ரல் மாதம்…