தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மீது அவதூறான கருத்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார்:
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை விதிபடியே யாதவா கல்லூரியை தற்காலிகமாக நிர்வகித்து வருவதாகவும், எந்த அரசியல் தலையீடு இல்லை என்றும் யாதவா கல்லூரி முன்னாள் முதல்வர் கண்ணன் பேட்டி.., மதுரை ஐயர் பங்களா பகுதியில் யாதவ கல்லூரி(இருபாலர்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த…
கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான்.., குழந்தைகள், பெண்கள், ஆண்கள் விழிப்புணர்வு மாரத்தானில் ஓட்டம்…
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டர் தேன்மொழி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தா. பின்னர் பேசிய அவர், இன்று ஒரு…
வரலாற்றில் முதன்முறையாக புதிய மருத்துவர் தேர்வாளர்களுக்கு முதல் முறை கலந்தாய்வு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..
மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நேற்றும், இன்றும் நடைபெற்று வரும் நிலையில் நாளை மறுதினம் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து 1021 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா…
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக்கள் தெரிவிப்பு…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம்…
மது அருந்த பணம் தர மறுத்த பெற்ற தாயை மகன் கட்டையால் அடித்து கொலை.., போலீசார் விசாரணை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்ச்சாமி மனைவி காசம்மாள்., விவசாய கூலி தொழிலாளியான இவர் கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நமகோடி, தனிக்கொடி என்ற…
தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:
தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்: கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள்,சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படும். மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய…
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி.., மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்…
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய அமைப்பு…
“வடக்குபட்டி ராமசாமி” திரை விமர்சனம்
டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வடக்கு பட்டி ராமசாமி”. இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சாபா சோசு, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், நிலழ்கள் ரவி, ரவி மரியா,…
கவிதை: பேரழகனே..,
பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது... உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுகனத்த இதயத்தோடு… வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது… நீயில்லாத கவிதை ஒன்றினைஎழுதிவிடுவது…
கவிதை: பேரழகனே…
பேரழகனே… வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்அடங்கிடாதமீப்பெருங் கவிதை அவன்..! கவிஞர்களின் கவிதைக்குள்வர மறுக்கும்அற்புத வார்த்தை அவன்..! அழகான பூவுக்குள்அடக்கிடவியலாதமகரந்த வாசம் அவன்..! பரந்து விரிந்த வானத்தில்கூடித்திரிகின்றநிழல் மேகம் அவன்..! கொஞ்சி பேசிடும்மழலையின் இதழ் விரியும்புன்னகையின் அரசன் அவன்..! புல்லாங்குழலின்துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை…




