• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • Thirukkural 18:

Thirukkural 18:

If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore. Meanings:If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 324: அந்தோ! தானே அளியள் தாயே;நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?கோடு முற்று யானை காடுடன் நிறைதர,நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,ஆடு பந்து உருட்டுநள் போல…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் உங்களுக்குள் இருக்கும்மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும்பல வாய்ப்புக்கள்தெளிவாக தெரியும். எண்ணங்களை சரியாககையாளும் கலையைபெற்றால்.. ஆசைப்படும்வாழ்க்கையை உருவாக்கமுடியும்.! உங்களுடன் நீங்கள் நல்லதையேபேசினால்.. உங்கள்வாழ்க்கை நன்றாக இருக்கும். பிறரை குறை சொல்லி இன்னும்எத்தனை காலம் உங்களின்தவறுகளை மறைக்க போகிறீர்கள்..? சுய…

பொது அறிவு வினா விடைகள்:

1. தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த இந்திய பாரம்பரிய இசையமைப்பாளர் யார்?தியாகராஜா. 2. இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்?எம்.ஜி.ராமச்சந்திரன் 3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது?பரதநாட்டியம் 4. தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர்…

குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி பொருள்( மு .வ): நன்மை விளைக்கும்‌ ஊழ்‌ இல்லாதிருத்தல்‌ யார்க்கும்‌ பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

குமரி குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயர்திரு நிலைப்படுத்தல் பெருவிழா

கன்னியாகுமரி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக ஆல்பர்ட் அனஸ்தாஸ் பொறுப்பேற்பு.

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய…

அரசு கள்ளர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது வகுரனி கிராமம். இக்கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் சுமார் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர் தமிழ்ஒளி தமிழரசன்…

மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறையின் அதிரடி உத்தரவு

மருத்துவர்கள் இனி மருந்துச் சீட்டுகளில் கேப்டல் எழுத்துகளில்தான் புரியும்படி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்துச்சீட்டில் இருக்கும் எழுத்துக்கள் புரியாத வகையில் இருப்பதாக பல காலமாக கருத்து நிலவி வருகிறது. இந்த…

த.வெ.கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின்…