சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!
சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 23ஆம்…
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..!
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தூத்துக்குடியில் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக…
நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்..!
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு…
தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியிட்டு விழா..!
தனுஷ் நடிப்பில் வெளிவரவிற்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியிட்டு விழா நிகழச்சி. நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது.., தனுஷ் அண்ணா ஃபேன்ஸுக்கு நன்றி. அவருக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் தனித்துவமானது. ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் என்னிடம் நிறைய…
ஆன்லைன் சூதாட்டம் – சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…
திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் முகம் சிதைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி…
தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் புதிய ஆணை பிறப்பித்த ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை..!
தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 15 நாட்கள் கடையை பூட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்… தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் புதிய உத்தரவில்…
சிவகங்கை நகரில் திமுக மகளிர் அணி சார்பில், கனிமொழி பிறந்தநாள் விழா..! முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி கொண்டாட்டம்..!
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள அன்னை முதியோர் இல்லத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் ஏற்பாட்டில் மாவட்ட மகளிர்…
உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்., 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சேடபட்டி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாகவும், 2001 முதல் 2006 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்., 2011 ஆம்…
கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை, அறிவுசார் மையம், அனுபவம் மையம் ஆகியவை திறப்பு…
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும்…
சோழவந்தானில் புதிய பேருந்து நிலையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர்கள்…




