பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாலை மறியல்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண வசூல் குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் X தலத்தில் பதிவு
மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள தோல்வியுற்றில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது. இந்த நிலையில் இது…
உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு – காவல் துறை சார்பில் மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்த்துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. உசிலம்பட்டி தேவர் சிலையில் துவங்கிய இந்த பேரணியை…
இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதனிடையே…
முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு
தமிழகத்தில் முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.அதன்படி, 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும்…
தங்கநகை மதிப்பீட்டாளர்களுக்கு இலவச பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, சென்னையில் தங்க நகை மதிப்பீடாளர்கள் இலவச பயிற்சி வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி…
சிமி தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பான சிமி-க்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன்(யுஏபிஏ)கீழ், பிரிவு 3(1)ன்படி, சட்டவிரோத…
மதுரை விமான நிலையத்தில் டோல்கேட்டில் வட மாநில ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு – எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்…
மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள டோல்கேட்டில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது. இந்த நிலையில் இது குறித்து…
நாளை மறுநாள் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம், நாளை மறுநாள் (பிப்.1ஆம் தேதி) டெல்லியில் நடக்கிறது.காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 கூட்டங்கள்…
தென்மாவட்ட அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.சென்னைக்கு புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், கிளம்பாக்கத்தில் அண்மையில் புதியதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருக்கும்…