• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…

குறள் 600

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு பொருள் (மு .வ): ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்‌ இல்லாதவர்‌ மரங்களே: (வடிவால்‌) மக்களைப்‌ போல்‌ இருத்தலே வேறுபாடு.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் வெடிகுண்டு.., போலீசார் தீவிர சோதனை…

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி கோவை மாநகரில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாரத்தான் போட்டி…

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை புதூர் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாராத்தான்…

எம்ஜிஆர் பிறந்த தின விழா

சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.…

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு…

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள்,…

காணும் பொங்கல் – கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதும் 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் 17ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல்…

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் – முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

சோழவந்தான் அருகே நகரி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழனி பாதயாத்திரை செல்லும் மக்களுக்காக கடந்த 14ஆம் தேதி முதல் அம்மா கிட்சன் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாதயாத்திரை பக்தர்களின் சிரமம் போக்க அவர்களுக்கு…

பென்னிகுயிக் பிறந்தநாள் விழா

58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் கர்ணல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 183 வது பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை துணை செயலாளர்…

குமரி வாரியூரில் புராதன நூலகம் புதுப்பித்தல்

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலே குமரி மாவட்டத்தில் நூலகங்கள் அன்றைய மக்களின் பொது அறிவுக்கு நாகர்கோவில் ஒரு பொது நூலகம் இருந்துள்ளது. கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் , அஞ்சுகிராமத்தின் அருகில் வாரியூர் பகுதியில் அந்த பகுதியில் 1952-ம் ஆண்டில் பிள்ளைமார் சமுகத்தை…