மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகம்.., தமிழ்நாட்டு நபருக்கு அனுமதி மறுப்பு…
மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நபருக்கு வேட்டியை காரணம் காட்டி அனுமதி மறுப்பு. பசியுடன் வந்த தன்னை உடை சரியில்லை என்று கூறி உள்ளே விடவில்லை என்று இளைஞர் வருத்தம்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு..
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்தது.
சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும்.., எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…
சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும். அன்றைக்கே எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின். சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை.
அரசு மருத்துவரிடம் லஞ்சம் – அமலாக்கத்துறை அதிகாரி கைது.., லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு..,
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்த விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு.., திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்…
அடையாளம் தெரியாத ஆண் பிரேதம், தனி ஒரு காவலரே தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல்…
அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் பிரேதத்தை அகற்ற ஆள் வராததால் தனி ஒரு காவலரே தூக்கிச் சென்றார் வீடியோ இணையத்தில் வைரல்.தோப்பூர் கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பு – மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்து உடல் மிதப்பதாக தகவல்.(உடலை மருத்துவமனைக்கு…
பொது அறிவு வினா விடைகள்
1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…
குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார் பொருள் (மு.வ): ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.
முறையான அறிவிப்பு இல்லாததால் அலைக்களிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அட்டை வாடிப்பட்டியில் வழங்குவதாக அதிகாரிகள் கொடுத்த அறிவிப்பை கண்டு தங்களது ஊர்களில் இருந்து ஆட்டோகளிலும், வாடகை வண்டிகளிலும் வாடிப்பட்டிக்கு வந்த நிலையில் தவறான…
“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” – துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை…
துபாயில் இன்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்..,“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த…
ஜோ படத்தில் முதல் பாதி காதல் கதை – ஜோ பட கதாநாயகர் ரியோ ராஜ் பேட்டி…
கோவை புருக்பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மால் PVRல் திரையிடப்பட்டுள்ள ஜோ திரைப்படத்தின் பட குழுவினர்கள் ரசிகர்களுடன் உரையாடினார்கள். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் கதா நாயகர் ரியோராஜ், சென்ற வாரம் இந்த படம் வெளியாகி பல்வேறு பகுதிகளில்…