• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும்.., எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

Byதரணி

Dec 2, 2023

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும். அன்றைக்கே எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை.