• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்

பொருள் (மு.வ):

ஊக்கத்தை உறுதியாகத்‌ தம்கைப்‌ பொருளாக உடையவர்‌, ஆக்கம்‌ (இழந்துவிட்ட காலத்திலும்‌) இழந்துவிட்டோம்‌ என்று கலங்கமாட்டார்‌.