கூகுள் பிளே ஸ்டோரில் 17 ஆப்கள் நீக்கம்..!
கூகுள் நிறுவனம் 17 ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.கூகுள் பிளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்கள் இடம்பெற்றுள்ளன. அதில், விதிகளை மீறும் ஆப்கள் மற்றும் சட்டவிரோதமான ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது 17…
பள்ளிகளை சீரமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட பள்ளிகளை சீரமைக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும்…
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்போம்… மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் -அன்புமணி ராமதாஸ் பேட்டி..,
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கிற்கு பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன்.…
லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு…
கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த லாரி நள்ளிவில் கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடிரென…
“Dance Don Guru Steps 2003 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா !
தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி,…
திருவள்ளுவர் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்…
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்படுவதாலும் ஒருவரது ஆட்டை கொன்று சென்றதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!
ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த…
’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடினர்.இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் விஜயகுமார், தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ், நடிகை மோனிஷா ஆகியோர் கலந்து…
“கன்ஜூரிங் கண்ணப்பன்”திரை விமர்சனம்..!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கன்ஜூரிங் கண்ணப்பன்”. இத் திரைப்படத்தில் சதீஷ், ரெஜினா, ஆனந்த்ராஜ், சரண்யா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கேமிங் துறையில்…
கனமழை எதிரொலியால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!
இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் வெள்ள பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர்.…




