உசிலம்பட்டியில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவின் போது அதிமுக கட்சி பெயரையோ, கொடி, லெட்டர் பேடுகளை…
சோழவந்தான் எம். வி. எம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி உறுதிமொழி!
சோழவந்தான் எம். வி. எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சோழவந்தான் தீயணைப்புத்துறை சார்பில் விபத்திலா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை வகித்தார்.…
கொட்டும் மழையில் மதுரை வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் அருகே வார சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வார சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது நேற்று இரவு முதல் மழை…
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி மீது சரக்குலாரி ஏறி விபத்து – தலைகவசம் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்த சோகம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கருப்பு கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து விருவீடு நோக்கி சென்ற விருவீடைச் சேர்ந்த அய்யப்பன் என்ற கட்டிட தொழிலாளி, சரக்கு லாரியை முந்த முயன்ற போது எதிரே கார் வர கார் மீது…
வணிகவரித்துறை சமாதான திட்டம் குறித்தான விழிப்புணர்வு விளக்க கூட்டம்…
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்து, விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த…
யானை தந்தங்கள் பறிமுதல்..,
இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு பேரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள்…
குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம்…
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் கூட்டமைப்பின் தலைவர் சங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் புதிய…
‘ரூல் நம்பர் 4′ திரை விமர்சனம்..!
YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்து, பாஸர் இயக்கத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ரூல் நம்பர் 4.’ இத்திரைப்படத்தில் ஸ்ரீகோபிகா, மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ்,கலா பிரதீப் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏடிஎம் வேன்…
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.., அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம் குறித்து செய்திகள் வெளியான நிலையில் தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையின்…
சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு..!
சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க…





