• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

கார பட்டாணி ரெசிபி: தேவையான பொருட்கள்: நெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம் – 2 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்வர மல்லி – 1ஃ2 டீஸ்பூன்ஏலக்காய் பொடி – 1ஃ2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1வெங்காயம் – 1பட்டாணி –…

உயிரிழந்த மனைவியின் மீதான பாசத்தில் 5 லட்ச ரூபாய்க்கு தத்ரூபமாக சிலை வைத்த பாசக்கார கணவர்..!

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 83). இவர், பொதுப்பணித்துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மேலும் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்தநிலையில்…

மீனவர்கள் படகில், இழுவை கப்பல் மோதி விபத்து…

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜூ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள்.தேங்காபட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.கடந்த 40_நாட்களாக ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்த நிலையில் விசைப்படகு பயணித்த…

மதுரையில் குப்பைக் கிடங்கில் தீவிபத்து.., 10 அடி தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்க்!

மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலையில், சாய்பாபா கோயில் அருகே வசந்த நகர் பகுதியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. வசந்த நகர் 1 வது தெருவில், பேக்கரி கடை ஒன்றின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைக் கிடங்கில்,…

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ்,…

மதுரை போடி லைன் பகுதியில் மீண்டும் பரபரப்பு…

மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை நிறுத்த கொண்டு சென்ற போது, தண்டவாளத்திலிருந்து, தடம் விலகியது. கோவையில் இருந்து மதுரை வந்த பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்குகாலியாக பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு…

ரூடால்ஃப் மாஸ்பவர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 14, 2011)…

ரூடால்ஃப் லுட்விக் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஜனவரி 31, 1929ல் முனிச்சில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் பயின்றார். அவர் ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் தனது டிப்ளோம் ஆய்வறிக்கையைத் தயாரித்து 1955ல் பட்டம் பெற்றார். பின்னர்…

தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால், இனி ரெய்டு அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளது… சிவகங்கை MP கார்த்திக் சிதம்பரம் பேட்டி..,

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சனாதனம் குறித்த கேள்விக்கு, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்து பேசுவது வழக்கம்., சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் இருக்கக்…

சிவகாசி அருகே விபரீதம்…மனைவி கண்டித்ததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவர்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (26). இவரது மனைவி விஜி (23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பேச்சியப்பன் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக…

மதுரையில் 1380 பதின்ம வயதுப்பிரசவங்கள் குறித்து வழக்கு பதியாதவர்கள் மீது வழக்கு பதியப்படும் – மதுரை மாவட்ட SP பேட்டி.

மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த…