• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊதியம் பெற்ற மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளாட்சி உறுப்பினர்கள்…

தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊதியம் பெற்ற மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளாட்சி உறுப்பினர்கள்…

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள ஒரு அமைதி புரட்சியே. ஊராட்சி, உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அரசின் மாத ஊதியத்தை இன்று பெற்றோம் என நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் வழக்கறிஞர் மகேஷ், “அரசியல்டுடே” வுக்கு அளித்த பிரத்தியோக பேட்டியில் உற்சாகமாக தெரிவித்தார். தமிழக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 220: சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,பெரிதும் சான்றோர்மன்ற – விசிபிணி முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,‘ஊரேம்’ என்னும் இப்…

படித்ததில் பிடித்தது 

தத்துவங்கள் 1. இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். 2. தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது. 3. மனத்திடம் இல்லாத மனிதனால், வறுமையையும்…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன?தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும்…

குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து பொருள் (மு.வ): வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள்‌ கடலில்‌ ஓடமுடியாது; கடலில்‌ ஓடுகின்ற கப்பல்களும்‌ நிலத்தில்‌ ஓடமுடியாது.

தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு..!

விருதுநகர் அருகே, காரியாபட்டியில் தீவீர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில், தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை முகாம் ஜூலை- 17 முதல் ஆகஸ்ட்-3 வரை நடைபெறுகிறது.இம்முகாமில், காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள…

1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய…

ஆகஸ்ட் 25 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா”

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகஸ்ட் 25 வெளியிடுகிறது. தமிழ்…

சலவை கூடத்தை எம்.எல். ஏ. வெங்கடேசன் நேரில் ஆய்வு..,

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூட்டத்தை வெங்கடேசன் எம். எல். ஏ. பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து உடனடியாக…

லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை…

மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது…