

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?
மகேந்திரகிரி.
2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?
கன்னியாகுமரி
3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன?
தார் பாலைவனம்
4. அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் கடற்கரையை கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது? தமிழ் நாடு
5. சுந்தரவனக் கழிமுகம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் நதியின் பெயர் என்ன?
கங்கை நதி.
6. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?
தீக்கோழி
7. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?
3
8. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?
42
9. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது?
காது
10. கிவி பறவை எந்த நாட்டில் காணப்படுகிறது?
நியூசிலாந்து
