• Fri. Sep 29th, 2023

Month: August 2023

  • Home
  • ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக, இன்று நடைபெற்ற ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்..,

ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக, இன்று நடைபெற்ற ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்..,

மதுரை வில்லபுரம் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வை…

வீட்டில் டீ தயாரித்த போது, சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலியானார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்தவர் கலாவதி(வயது 74) இவர், வீட்டில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவர்கள் முதலுதவி செய்து சிகிச்சைக்காக…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை. 2. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும். 3. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். 4.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 240: ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனேவை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,கணிச்சியில்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது? கொச்சி சர்வதேச விமான நிலையம் 2. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 23 டிசம்பர் 3. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது…

குறள் 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல் பொருள்(மு.வ): செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்‌ தன்மையையும்‌ ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்‌.

திருப்பரங்குன்றத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் ஹோட்டல் வாட்ச்மேன் ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி-ரயில்வே காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை…

மதுரை பைக்கரா பகுதியில் வசிப்பவர் மாய தேவர் மகன் மணிமாறன் (52) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மணிமாறனுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் திலிருந்து திருநகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மணிமாறன் கடந்த ஒரு வருடத்திற்கு…

17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை 8 லட்சத்திற்கு விற்பனை – 5 பேர் கைது.., 4 பேருக்கு போலீசார் வலை…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பழகி முறை தவறிய உறவிலிருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த…

வேளிர் மக்கள் கட்சியின் முதல் மாநாட்டில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் வெண்கல சிலையை அமைக்க கோரிக்கை…

மதுரையில் வேளிர் மக்கள் கட்சியின் முதல் மாநாட்டில் தூத்துக்குடி கடலில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் வெண்கலசிலையை அமைக்க வேண்டி கோரிக்கைை வைத்தனர். மதுரையில் அண்ணாநகர் பகுதியில் மேலே மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநாடு வேளிர் மக்கள்…

முத்துப்பட்டி ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீமகா சுடலை கருப்பசுவாமி திருக்கோவில் 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா..,

மதுரை அழகப்பன்நகர் முத்துப்பட்டி ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீமகா சுடலை கருப்பசுவாமி திருக்கோவில் 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா பாலாபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டியில் ஸ்ரீ அஞ்சுபணை மகா முனிஸ்வரர் ஸ்ரீ மகா கடலை கருப்பசுவாமி…

You missed