• Fri. Sep 29th, 2023

Month: August 2023

  • Home
  • நெல்லையில் பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நெல்லையில் பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நெல்லையில் பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர் பனைமரத்தின் வளர்ப்பு பற்றியும் அவை தரும் பலன்கள் பற்றியும் விவரித்துப் பேசினார்.திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பனைமரம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…

தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு..!

ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, இன்று தஞ்சாவூரில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ராயக்கோட்டை,சேலம் தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு…

திருமங்கலம் புதிய பேருந்து நிலைய விவகாரம்..,மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

திருமங்கலம் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டிடம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல் வேறு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “திருமங்கலம் நகராட்சியில் நகர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு…

மணிப்பூர் வழக்கு அசாம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்..!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிஐ விசாரித்து வரும்நிலையில், தற்போது அந்த வழக்கு அசாம் உயர்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் இதுதொடர்பான வன்முறையின்போது, பழங்குடியினப் பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக…

ஒடிசாவில் ‘சந்திராயன்’ என பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள்..!

விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில், ஒடிசாவில் பிறந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு ‘சந்திராயன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில்…

ஜி20 உச்சிமாநாட்டு அரங்கில் பிரம்மாண்ட நடராஜர் சிலை..!

ஜி20 உச்சிமாநாட்டு அரங்கின் முகப்பில் வைப்பதற்காக சுவாமிமலையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை புதுடெல்லிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.புதுடெல்லி பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் 7, 8, 9-ம் தேதிகளில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு…

தென் மாவட்ட விவசாயிகளுக்கான நவீன உற்பத்தி மற்றும் அறுவடை தொழில்நுட்ப இயந்திர விதைகள் கண்காட்சி…

மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் தென் மாவட்ட விவசாயிகளுக்கான யுனைடெட் அக்ரி எக்ஸ்போ எனும் நான்கு நாள் விவசாய கண்காட்சி துவங்கியது. விவசாய கண்காட்சியினை வேளாண் துறை இணை இயக்குனர் சுப்புராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கண்காட்சி…

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் இவரது மகன் ராஜராஜன்(வயது31 )இவர் மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ராஜராஜன் தனியாக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 235: நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,பனி மலி கண்ணும் பண்டு போலா;இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்நீத்து நீடினர் என்னும் புலவிஉட்கொண்டு ஊடின்றும் இலையோ? – மடந்தை! உவக்காண் தோன்றுவ, ஓங்கி – வியப்புடைஇரவலர் வரூஉம்…

பொது அறிவு வினா விடைகள்

1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது?  நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?  நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?…

You missed