

மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விரட்டிச் சென்று பிடிப்பு..,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்ற வாலிபரை பிடித்து சரமரியாக தாக்குதல்,

மேலும், மூன்று வட மாநில இளைஞர்கள் தப்பியோட்டம். பட்டப்பகலில் அரங்கேறிய வந்த வழி பெரியார் பேருந்து நிலைய வளாகமே பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.