• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: June 2023

  • Home
  • “மக்கா மக்கா” ஆல்பம் Photos

“மக்கா மக்கா” ஆல்பம் Photos

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், MM Originals வெளியீட்டில், நட்பை கொண்டாடும் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஷ்வின், முகேன் இணைந்து நடிக்க, MM Originals வெளியீட்டில், அசத்தலான ஆல்பம் பாடல் “மக்கா மக்கா” !! தமிழ் திரையுலக முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆல்பம் பாடல் “மக்கா மக்கா” !! தமிழில் சுயாதீன இசை…

பொம்மை திரை விமர்சனம்

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்துள்ள படம் பொம்மை இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ளார் பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கற்பனைக்கு எட்டாத கதை என்றுமுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியது மேலும் அபியும்…

தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு..!

தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதுடன், மேலும் 500 பழைய…

திருப்பரங்குன்றத்தில் போஸ்டர் யுத்தம் ‘மிசாவை தானே பார்த்தீங்க அமித்ஷாவை பார்த்ததில்லையே’..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தி.மு.க, பாஜக என இரு கட்சியினரும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸின்137 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாதாஸின் 137வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, மதுரை ஆட்சியர் மற்றும் மருத்துவர் சமுதாய மக்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலைப்…

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த பத்தாண்டுகளில் 2.7 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி,…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்..!

சென்னை – கிண்டியில் ரூ. 230 கோடி செலவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த மருத்துவமனையில் 20 உயர் சிறப்பு துறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில்…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை..!சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிராத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த புதன்கிழமை…

தேனி அருகே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு.., போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்..!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இருக்கின்ற 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார் மையம் என 2 வகையான தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த நிலையில், இன்று நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார் மையத்தில் பணிபுரியும் சுமார்…