• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கணேஷ்குமார் இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 20, 2026

விருதுநகர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர்… கணேஷ்குமார்
இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.