விலை குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய தடை விதித்த இந்தியா..!
வெளிநாடுகளில் இருந்து விலை குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய தடை செய்வதாக இந்தியா தடை விதித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து ஒரு கிலோ ரூ.50-க்கு கீழே உள்ள விலை கொண்ட ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.இது தொடர்பான வெளியான அறிக்கையில்,…
இன்று ஒளியின் வேகத்தைத் கணக்கிட்டஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள்
ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள் இன்று (மே 9, 1931). ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில்,…
இனி அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள்..,தலைமைச்செயலாளர் உத்தரவு..!
தமிழகத்தில் இனி அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறளை அதன் பொருளுடன் கரும்பலகையில் எழுத வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர…
கூடங்குளம் அணு மின் உலைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து மதுரை வந்தடைந்தது
கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து நேற்று பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்ததுமதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது.யுரேனியம் ஏற்றப்பட்ட…
வெட்கம்கெட்டவர்கள்… ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு கே பி முனுசாமி பேட்டி
ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு “வெட்கம்கெட்டவர்களைப் பற்றி பேச வெட்கமாக இருக்கிறது” எனமுன்னாள் அதிமுக அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி“மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய அதிமுக குழுவினர் 3 இடங்களில் ஆய்வு.மதுரை மாவட்டம்…
விரூபாக்ஷா – சினிமா விமர்சனம்
மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் இருவரும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.இந்தப்…
குலசாமி – சினிமா விமர்சனம்
இந்தப் படத்தில் விமல் நாயகனாகவும், தான்யா ஹோப் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தனா, திருநாவுக்கரசு, ஜனனி பாலு, வினோதினி, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, லாவண்யா, சூர்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மேலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ஓய்வு பெற்ற டிஜிபியான ஜாங்கிட்…
சென்னை உள்பட 10 நகரங்களில் என்.ஐ.ஏ.ரெய்டு..!
தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ரெய்டு நடத்தி வருகிறது.என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் இன்று காலை முதலே தீவிர சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாஜக ஆர்ப்பாட்டம்
மதுரையில் பாஜகவினர், சித்திரை திருவிழாவில், அழகர் இறங்கும் போது கூட்ட நெரிசலில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதி வழங்க கோரியும், சித்திரைத் திருவிழா அரசாணை வெளியிடக் கோரியும், மதுரை மாவட்ட…
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெயிடவேண்டும்-சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிடுக.நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்.நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்துவதற்கான Forest(Conservation)Amendment Bill 2023 எனும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. காட்டையும்…