மதுரையில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்..!
வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…
வீட்டு கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்..!
ஆரணி அருகே பெண் ஒருவர் வீட்டில் கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில நாட்களாக…
மதுரை தமுக்கம் மைதானம் ஆர்.பி.ஐ அரங்கத்தில்..,மே 31 வரை கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்..!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் அமைந்திருக்கும் ஆர்.பி.ஐ அரங்கத்தில், மே 31ஆம் தேதி வரை கிழந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு…
நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..!
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உலகத்தரம் வாய்ந்த…
அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..,வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாட்டில் மேற்குதிசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 18.05.2023 மற்றும் 19.05.2023 இரண்டு நாட்களும் தமிழகத்தில்…
இன்று நோபல் பரிசு பெற்ற, பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம்
கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939)பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல்…
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் – டோக்கன் முறையில் பணம் வினியோகம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டதால் நெரிசலில் சிலர் கீழே விழுந்தனர். மறுபுறம் அலங்காரம்…
கோடை வெயிலில் இருந்து மக்களைத் தற்காத்துக் கொள்ள..,தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!
கோடை வெயிலின் கோரதாண்டவத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் யாரும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிருங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், வெப்பத்தினால்…
கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் பதவி யாருக்கு..?
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்ற போட்டிகளுக்கு நடுவில், தற்போது சித்தராமைய்யா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் வரும் சனிக்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை…
எளிய மக்களின் வாழ்க்கையை சொல்லும் எறும்பு
சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.நான் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பினேனோ… அதுபோன்ற ஒரு படம் தான் ‘எறும்பு’. நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். யதார்த்தமாகவும், அழகியலுடன் படம் இருக்கும். இந்தப் படம் பார்த்த…