• Mon. Oct 2nd, 2023

Month: May 2023

  • Home
  • இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் பிறந்த தினம்

இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் பிறந்த தினம்

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் பிறந்த தினம் இன்று (மே 25, 1865) பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார்.…

மதுரை அருகே அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை யா.புதுப்பட்டி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதுரை கடச்சனேந்தல் அருகே யா. புதுப்பட்டி மணி கார்டனில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கோவில் கும்பாபிஷேக…

500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் முதல்வர் திறந்து வைப்பார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்திற்கு பின் ‘வரும் ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி..சென்னையிலிருந்து விமான மூலம்…

கன்னியாகுமரியில் 2 புதிய படகு சேவை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி பூம்புகார் கழகத்தில் இரண்டு புதிய படகு சேவையை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ், மாநில துணை…

ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் படம் ”உன்னால் என்னால்’

ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக ‘உன்னால் என்னால்’ உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் இப்படத்தை ஏ…

பரம்பரை என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? வீடியோ

பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா..? ..பொதுவாக பலரையும் பரம்பரை பணக்காரர்கள் என்று கூறுவதை கேட்டிருப்போம்.. அல்லது நாங்கள் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக…

ஜனாதிபதி ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதா? 19 கட்சிகள் புறக்கணிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு கண்டித்து 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி…

இன்று பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம்

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் இன்று (மே 24, 1686) டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் (Daniel Gabriel Fahrenheit) மே 24, 1686ல் டான்சிக் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் நாட்டில் பிறந்தார். ஆனால் அவரது…

இன்று வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள்

சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543). நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nikolaus Kopernikus) பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல்…

ராஜபாளையம் அருகே, 2 மகள்களுடன், தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை…..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), அர்ச்சனா (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். முத்துக்குமார் வெல்டிங் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…