நத்தம் அருகே வில்வீரன் நடுகல் கண்டுபிடிப்பு..!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்த நடுகல், இப்பகுதி மக்களால் அப்புச்சி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக…
திருமங்கலம் அருகே நுங்கு வண்டி பந்தயம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தங்களாசேரி கிராமத்தில் காளியம்மன் முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவில், சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.5 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை…
மதுரை மெட்ரோ ரயில் பணிகள் 2026ல் முடிய வாய்ப்பு-இயக்குனர் சித்திக் பேட்டி
மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி 2026 முடிய வாய்ப்பு- ஜூன் சித்திரைத்திருவிழா தேரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.மதுரையில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டி.மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான…
விருதுநகர் அருகே குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் அமைச்சர் திறந்துவைத்தார்
மல்லாங்கிணறு பேரூராட்சியில், அங்கன் வாடி குழந்தைகளுக்கான சுகாதார வளாகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்:மல்லாங்கிணறில் பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சாணி டேசன் பர்ஸ்ட் நிறுவனம், தமிழகத்தில் பல்வேறு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 154:கானமும் கம்மென்றன்றே வானமும்வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பிபல் குரல் எழிலி பாடு ஓவாதேமஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்தவெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றைஅஞ்சுதக உரறும் ஓசை கேளாதுதுஞ்சுதியோ இல தூவிலாட்டிபேர் அஞர் பொருத…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வெற்றி நிச்சயம் சான்ஸ_ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். “இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான்.”அதற்கென்ன… பத்து வருடங்களில் உன்னை அப்படித்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4…
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் திருக்கல்யாண கோலாகலம்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணம்…
சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
சிவகாசியில், சாலையோரம் நின்ற லாரி மீது, அரசு பஸ் மோதி விபத்து.நல் வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினர்.விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் பகுதியில் இருந்து, சிவகாசிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை சாத்தூர் அருகேயுள்ள கோணம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) ஓட்டி…