• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 6, 2023
  1. ”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
    திருவள்ளுவர்
  2. நாலடியாரை இயற்றியவர்?
    சமண முனிவர்
  3. ”நாய்க்கால்” – பொருள் தருக?
    நாயின் கால்
  4. ”ஈக்கால்” – பொருள் தருக?
    ஈயின் கால்
  5. ”அணியர்” – பொருள் தருக?
    நெருங்கி இருப்பவர்
  6. “என்னாம்?” – பொருள் தருக?
    என்ன பயன்
  7. ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா?
    சரி
  8. ”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
    மதிரை
  9. ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?
    ஈச்சந்தட்டு
  10. யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
    வேழம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *