பொன்னியின் செல்வனுக்கே புரமோஷன் தேவைப்படுகிறது – இயக்குநர் அமீர்
விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும்…
இன்று பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம்
நோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949). பென் ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmstrom) ஏப்ரல் 18, 1949ல் பின்லாந்துதில் உள்ள ஹெலன்ஸ்கியில் பிறந்தார். இவர் கணிததில் இளநிலை…
விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயர்வு..!
மதுரை மாவட்ட பகுதிகளில் எலுமிச்சம் பழம் அதிகம் விளைவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம்…
லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி பலி
திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான CCTV காட்சிகள். பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த நபர் குறித்து அறியாமல் ஓட்டுநர்…
சித்தார்த்தின் பிறந்தநாளில் ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ் வெளியீடு
நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ திரைப்படம் இந்த வருடத்தில்எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ’நீரா நீரா’ பாடல் தொடர்ந்து அனைவரின் பிளேலிஸ்ட்டிலும் டிரெண்டாகி வருகிறது. இப்படம் மே 26, 2023…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்ஒரு ஜாடி ஒரு உயிர் அரசர் கிருஷ்ணதேவராயர் தனக்கு சீனப் பயணி ஒருவர் பரிசாக வழங்கிய நான்கு பீங்கான் ஜாடிகளைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் பணியாளர் ஒருவர், கை தவறி அந்த ஜாடிகளுள் ஒன்றைக் கீழே போட்டு…
இன்று நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18) நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) வருடம்தோறும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது படக் குழு அறிவிப்பு
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர்.இந்த திரைப்படத்திற்கு இந்தியா…
குறள் 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர். பொருள் (மு.வ): அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.