• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயர்வு..!

Byவிஷா

Apr 18, 2023

மதுரை மாவட்ட பகுதிகளில் எலுமிச்சம் பழம் அதிகம் விளைவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்