• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • மும்பை பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

மும்பை பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 800 புள்ளிகள் வரை சரிந்து 57,300 புள்ளிகள் என்ற அளவிற்கு கீழே சென்றது. இதில், டி.சி.எஸ், ஹெச்.சி.எல்.டெக் ஆகியவை முறையே 0.43 சதவீதம் மற்றும் 0.53 சதவீதம்…

மதுரை பா.ஜ.க. தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாக்கை துண்டாக,வெட்டி வீசுவோம் என பேசிய பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய…

இபிஎஸ் தலைமையில் இன்று கூட்டம்… மோதல் வெடிக்குமா?

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் ,அக்17ல் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவுநாள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்…

44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்… போட்டியின் இயக்குனர் கௌரவிப்பு…

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, சென்னை வேளச்சேரி ரோட்டரி கிளப், செஸ் வீரர்கள் மற்றும் பெற்றோர் சகோதரத்துவத்துடன் இணைந்து பாரத் சிங் சவுகானை கௌரவிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இயக்குனர் ஸ்ரீ பாரத்…

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வு காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக…

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் போதுமா ? ப.சிதம்பரம் கேள்வி

சந்தைக்கு சென்று காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா எனநிர்மலா சீதாரானிடம் ,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன்…

காலாண்டு விடுமுறை நிறைவு.. பள்ளிகள் திறப்பு…

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு…

தமிழகத்தில் சென்னை உட்படபல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு…

சமாஜ்­வாதி கட்­சி­யின் நிறு­வ­னத் தலைவர் முலா­யம் சிங் யாதவ் காலமானார்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் குருகிராம் நகரில் அமைந்துள்ள மேதந்தா மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

சர்ச்சைக்குள்ளான விக்கி-நயன் ஜோடி…

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தங்களுக்கு…