பாகிஸ்தானை விடவும் பாதுகாப்பற்ற நாடானது இந்தியா!
உலக பட்டினி தரவரிசை பட்டியலில் நமது அண்டை நாடான பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளதாக அயர்லாந்தைசேர்ந்த அமைப்பு தகவல்.உலகில் பட்டினி நிலவும் நாடுக ளின் 2022-ஆம் ஆண்டிற்கான தரவரி சையில் இந்தியா மோசமான இடத்தையே பிடித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’…
அக்டோபர் 30 உலக சிக்கன நாள் – முதல்வர் வேண்டுகோள்
இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டு மல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின்…
ஒரே நேரத்தில் 100 பேருக்கு ஹாட் அட்டாக் – அதிர்ச்சி வீடியோ
தென்கொரியா தலைநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டதால் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டது.தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 150பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே…
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
தேவர் ஜெயந்தி-குருபூஜைவிழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை…
ஈராக்கில் பயங்கர குண்டு வெடிப்பு.. 10 பேர் உடல் சிதறி பலி… வீடியோ
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே குண்டுவெடித்ததில் 10 உடல் சிதறி பலியான சம்பவம் வளைகுடா நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்,கிழக்கு பாக்தாத் பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் அங்கு விளாயாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே…
மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட்…
சென்னையில் ஆய்வுசெய்த தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை.!
சர்க்கரை துறை ஆணையரின் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு
தமிழக அரசின் சர்க்கரை துறை ஆணையர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளை சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைத்ததற்கு அரச்சலூர் மொடக்குறிச்சி கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாய சங்கம் வரவேற்றுள்ளது.சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் துணைத்தலைவர் பி…





