• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • ஒமிக்ரான் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை

ஒமிக்ரான் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது.

மகன் 2021 மகள் 2022… 15 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

அண்மையில் பிறந்த இரட்டையர்களுக்கு இடையே பிறந்த தேதி, நேரம், நாள், ஆண்டு என அனைத்தையும் மாற்றி உள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியர் அண்மையில் அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர். 2022 பிறக்க 15…

தெலுங்கானாவில் பள்ளி கல்லூரிகள் மூடல்

தெலங்கானாவில் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவ் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா பாதித்ததால் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு…

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் விரைவாக தடுப்பூசி செலுத்த ஆணையம் உத்தரவு

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று…

உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு…

விஜய் படத்தை யூடியுபில்பின்னுக்குத் தள்ளிய தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம்

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்க்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனைகாரணமாக பட ரிலீஸ்…

சினிமாவுக்கு பாதுகாவலனாக இருக்க மாட்டேன் – சிரஞ்சீவி வருத்தம் ஏன்

நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை, யோதா அமைப்புடன் இணைந்து சினிமா தொழிலாளர்களுக்கு நோய் கண்டறியும் செயல்களுக்காக ஹெல்த் கார்டுகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு சினிமாவை சேர்ந்த தொழிலாளர்கள் அவரை சினிமாவின் பாதுகாவலன் என்று அழைத்திருக்கிறார்கள். அதையடுத்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,…

தென்காசியில் பிடிபட்ட கடத்தல் ‘அம்பர் க்ரைஸ்’!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3 1/2  கோடி  மதிப்புள்ள, அரசால் தடைசெய்யப்பட்ட Amber Grise எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி…

முதல்வராக அஜித்! மதுரையில் போஸ்டரால்  சர்ச்சை!

மதுரையில், “தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்” என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர், நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், “எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சட்டசபை முகப்பு…