• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு உபச்சார விழா

எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு உபச்சார விழா

பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழா.அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெறும் எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு…

நம்பியூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.பனைமரத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய திமுக…

கொடைக்கானலில் 60வது மலர் காட்சி – நடவு பணி துவக்கம்

கொடைக்கானலில் வரும் 60வது மலர் காட்சிக்காக முதற்கட்ட நடவு பணி துவக்கம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம்திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி வருடம் தோறும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது…

பழனி முருகன் கோவிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் -பக்தர்கள் வரவேற்பு

பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி முருகன் கோயிலில் சுக்ககாபி வழங்கும் திட்டம் துவக்கம்உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில்…

ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் கழக கொடியேற்றி பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்…தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று…

முகம் அழகு மற்றும் அம்மை வடு நீங்க

பாஜகவுக்கு இதே வேலையா போச்சு- வைரல் வீடியோ

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜவுக்கு இதே வேலையா போச்சு என கிண்டலடித்துள்ளார்.ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளுக்கு…

சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு அப்பளம்: தேவையானவை:பெரிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, மிளகாய்தூள் – காரத்துக்கேற்ப, உப்பு -தேவையான அளவு. செய்முறை:உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளைகலவையை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66:மிளகு பெய்தனைய சுவைய புன் காய்உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்டபுலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,நயந்த காதலற் புணர்ந்தனள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை…