• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில்
    அர்ஷ்தீப் சிங்,- ரேணுகா மற்றும் யாஸ்திகா

ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில்
அர்ஷ்தீப் சிங்,- ரேணுகா மற்றும் யாஸ்திகா

ஐ.சி.சி. வளர்ந்துவரும் கிரிக்கெட் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப்சிங் மற்றும் இந்திய மகளிரணி கிரிக்கெட் வீராங்கணைகள் ரேணுகா, யாஸ்திகா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை…

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க சீமான் வலியுறுத்தல்

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு…

புகையிலை பொருட்கள் மீதான வரியை
உயர்த்த நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

2023-2024 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஒரு அறிக்கை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 6,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.…

தனியார் பஸ்களில் அதிக கட்டணம்
வசூலிப்பதை தடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு…

போதை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு

குமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் துண்டு பிரச்சாரம் விநியோகித்தல், மது போதையால் ஏற்படும் பாதிப்பு…

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,…

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில்
சிக்கி 8பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும்…

கடுமையான பனிப்பொழிவால்
உறைநிலையில் நயாகரா நீர்வீழ்ச்சி

கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி உறைந்து போய் காணப்படுகிறது.அமெரிக்காவில் கடந்த சிலநாட்களாக பனிப்புயல் வீசுகிறது. இதனால், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம்…

தேன் தொடர்பான சாத்திய கூறுகள்
குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில், நாகர்கோவிலில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை தகவல் தொழில்நுட்பவியல்…