மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் படத்தில் கமல் நடிப்பது உறுதியாகி உள்ளது.கமல் ரசிகர்கள் இப்போதே பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில்…
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ந் தேதி தமிழகம் வருகிறார்.தமிழ்நாட்டில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று, திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியபல்கலைக்கழகம்.தேசப்பிதா மகாத்மா காந்தியின் சீடர்களான டாக்டர் டி.எஸ்.சவுந்தரம், டாக்டர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து 1947-ம்…
நிலவிற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்டின்…
170-வது நாளாக ஒரேவிலையில்
நீடிக்கும் பெட்ரோல், டீசல்…!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த…
சென்னை – மைசூரு இடையே செல்லும்
வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்
இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக்…
49 பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்தது விமானம்..!
தான்சானியாவில், விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன்…