• Mon. Oct 2nd, 2023

Month: November 2022

  • Home
  • சாலை மேம்பால கட்டுமான பணி:
    மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்..!

சாலை மேம்பால கட்டுமான பணி:
மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்..!

மதுரையில் சாலை மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால், இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.மதுரையில் சாலை மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள…

மழை பெய்யும் மாவட்டங்களில் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு தி.மு.க தலைமை கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருவதால் மழை பெய்யும் மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை ஒத்திவைக்குமாறு திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- வருகிற 4-ந் தேதி ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தேனி பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…

தஞ்சையில் ராஜராஜசோழனின் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்

ராஜராஜசோழனின் சதயவிழா தஞ்சையில் இன்று அரசுவிழாவாக கொண்டாடப்படுகிறது.சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது…

ரூ.646 கோடியில் சொகுசு விமானம் வாங்கிய எலான் மஸ்க்

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். இவர் ரூ.646 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை வாங்கி உள்ளார். ஜி700 என்ற ஜெட் விமானத்தை வாங்க அவர் ஆர்டர் செய்துள்ளார்.. ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்படும்…

பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி செல்லும் கவர்னர் ரவி

திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளநிலையில் கவர்னர் ரவி டெல்லி செல்கிறார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு…

பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் சிறை

வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.சமீபமாக கிளிகளை ஆன்லைனில்…

தமிழகம் முழுவதும் 17 வயதினருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 17 வயது நிறைவடைந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் நவம்பரில் 12,13,26,27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 17 வயதுடைய…

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…