மதுபோதையில் வாகனம் ஓட்டினால்
14 நாளில் அபராதம் செலுத்த உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 14 நாளில் அபராதம் செலுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்து காவல்துவை உத்தரவிட்டுள்ளது.மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். இவ்வாறு தமிழக போக்குவரத்து காவல்துறை…
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சமையல் செய்து வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக…