• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆந்திரா, தெலங்கானா மற்றும் தெற்கு ஒடிசாவின் பழங்குடி மக்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான ‘திம்சா’ என்ற நாட்டுப்புற நடனத்தை நிகழ்த்தும் கலைஞர்களுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.