2023 ஜூன் மாதம் சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்
36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில் சந்திரயான் -3 எப்போது ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள…
கல்வி டிவிக்கு ஆபத்து – கமல்ஹாசன் கண்டனம்!
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார…
முன்னாள் அமைச்சர் கேடிஆர் க்கு தீபாவளி வாழ்த்துச் சொன்ன விருதுநகர் நகரச் செயலாளர் முகமது நெய்னார்
இரண்டு ஆண்டுகள் கொரானா தொற்று காரணமாக தீபாவளி பணிடிகைககளில் யாரும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பாக கழக…
காந்திநகரில் உள்ள ஜிம் கானா மைதானத்தில் தீ விபத்து
தீயில் எரியும் கடைகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்
தமிழ்நாடு வேளாண்மை முறைகளைப் பற்றி விவரிக்கிறார் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
வேளாண்மைஅக்ரிகல்ச்சர் என்ற சொல்லை இலத்தீன் வார்த்தைகளான ‘அகர்’ மற்றும் ‘கல்சரா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும். வேளாண்மை என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி கால்நடை வளர்த்தல் பறவைகள் காடுகள் வளர்த்தல் மீன் பிடித்தல் மற்றும் அதனோடு…
10 லட்சம் பேருக்கு வேலை.. தொடங்கி வைத்தார் பிரதமர்
மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி இன்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வரும் மாதங்களில் மீதமுள்ள…
பாகிஸ்தான் செல்வது குறித்து ரோகித் சர்மா பேட்டி
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய…