• Mon. Sep 25th, 2023

Month: September 2022

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

 ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம். தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து ஃபிரிட்ஜில்…

பொது அறிவு வினா விடைகள்

வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவதுகந்தக அமிலம் அமில மழை என்பதுசல்ப்யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம்காரியம் பச்சை வீட்டு விளைவு என்பதுவளிமண்டலம் மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்! • நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது…. • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!உனக்கான…

குறள் 299:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. பொருள் (மு.வ): (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது என செல்லூர் கே.ராஜு பேட்டி

தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை மேற்கு தொகுதியின் 10 பிரச்சினைகளின் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு வழங்கினார், அதில் மாநகராட்சி 82,…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திரு விழா பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திரு விழாவின் முக்கிய பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியான இறைவன் மதுரை அருள்மிகு மீனாட்சி…

தென்காசி மாவட்டத்தில்
புதுமைப்பெண் திட்டம் தொடக்கவிழா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,   மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுத்தித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில்…

க. மயிலாடும்பாறை ஒன்றிய குழுத் தலைவராக திமுக கவுன்சிலர் சித்ரா போட்டியின்றி தேர்வு.

கடமலை-மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று மயிலாடும்பாறை யூனியன் அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் நடந்தது. 14 வதுவார்டு கவுன்சிலர் சித்ரா சுரேஷ் தலைமையில் 11 திமுக கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் 2 கவுன்சிலரும் கூட்டத்தில் கலந்து…

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட வழக்கு… சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி- உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் குற்றச்செயல்கள் நடந்த…

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா… தனுஷ் குமார் எம்பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக அரசின் சார்பில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி…