ராணி எலிசபெத் மறைவுக்கு மறுநாள் அரசுமுறை துக்கம்…
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். இந்த நிலையில், எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக நாடுகளில்…
ராணி எலிசபெத் மரணத்தை கொண்டாடும் மக்கள்
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.உலக தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தை சிலர் கொண்டாடி வருகின்றனர். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் அடையாளமான…
சீக்கிரம் தமிழ் மொழியை கற்றுக்கொள்வேன்.. ராகுல் காந்தி கலகல
காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 3ஆம் நாளாக தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டு…
தலைமை ஆசிரியர்களும் பாடம் எடுக்கிறார்களா..?? கண்காணிப்பு குழு ஏற்பாடு..
பல்வேறு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களாக இருந்து இந்த தலைமை பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் நிர்வாக பணிகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை தவிர்த்து வருவதாக புதுச்சேரி பள்ளி கல்வி துறைக்கு புகார்கள் எழுந்து வந்தது.…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் போஸ்டர் சர்ச்சை…
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை…
சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில்…
நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வீர வெங்கட்டம்மாள், பாப்பாத்தியம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மா பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி, வீர வெங்கட் டம்மாள் ,பாப்பாத்தி அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களான சிவபெருமான் ,விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ,கருப்பண சாமி ,ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு…
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…
அழகு குறிப்புகள்:
முகம் பொலிவு பெற: தேவையான பொருள் செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேனை கலக்கவும். இரண்டையும் நன்றாக கலக்கும்போது, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். நீங்கள் அதை…