அக்.2ல் தமிழகம் முழுவதும் பேரணி: திருமாவளவன்
அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அக்.2ல் தமிழக முழுவதும் பேரணி திருமாவளவன் அறிக்கை.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ……சங்க காலம் முதல் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்தமிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே! • ஒரு வேலையை செய்து முடிக்கும் வரைஅது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்! • பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது! • உயர்ந்த சிந்தனை…
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். பொருள் (மு. வ):
தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி- முத்தரசன்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் திமுக அரசை கவிழ்க்க பா.ஜ.க.சதி செய்கிறது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம் குறித்து…
டிவிஎஸ் நிறுவன தலைவர் தாயார் காலமானார்
பிரபல டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 90. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசன்.…
திருமாவளவன், சீமானை உடனே கைது செய்ய வேண்டும் – எச்.ராஜா
விடுதலை சிறுத்தைகள் மீதும், திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா பேட்டிபுதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம்…
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!! வைரல் கார்ட்டூன்
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை விளக்கும் கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல்…
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…
புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. இதன் காரணமாக…
ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு
சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் பெண் தூதர் பங்கேற்றுள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். இந்த கூட்டத்தில்…
அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவு..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…