• Fri. May 3rd, 2024

Month: August 2022

  • Home
  • தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை..,

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை..,

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் சிறப்பு நிகழ்ச்சியின் பொருட்டு பொதுமக்கள் மற்றும் ஏழை எளியவர்கள் நலத்தட்ட உதவிகள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ்…

தமிழக முதல்வர் உடன் புளியங்குடி நகர மன்ற தலைவி விஜயா சௌந்தர பாண்டியன் சந்திப்பு !

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர் மன்ற தலைவராக இருப்பவர் விஜயா சௌந்தர பாண்டியன். இவர் புளியங்குடி நகராட்சி அந்தஸ்து பெற்ற நாளிலிருந்து முதன் முதலாக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட பெண் நகர் மன்ற தலைவர் ஆவார். தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி…

கோல்டன் விசா பெற்ற நடிகை நக்மா

நடிகை நக்மா ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கும் கோல்டன் விசா பெற்றுள்ளார்.ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின்கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை நக்மா.டாப் நடிகையாக வலம் வந்த இவர் பட வாய்ப்புகள் குறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். தற்போது திரையுலகைவிட்டு…

செப்.7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை ..,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார்.யாத்திரை செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. செப்டம்பர் 7 முதல் 10 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரை நடைபெறவிருக்கிறது. இந்த யாத்திரையை வரலாறு…

ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டார்.திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல்…

பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்-ராகுல் காந்தி

பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் (பேட்டி பச்சாவோ) என்று வெற்று முழக்கங்களை எழுப்புபவர்கள் தான் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுகிறார்கள். இன்று நாட்டில்…

விஜயகாந்துக்கு – விஜய் எழுதிய பழைய கடிதம் வைரல்

இன்று 70வது பிறந்த நாள் காணும் விஜயகாந்துக்கு – விஜய் எழுதிய பழைய கடிதத்தை வைரலாக்கும் ரசிகர்கள்நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்துக்கு இன்று 70 வது பிறந்தநாளாகும். அரசியல் தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் எழுதிய…

முதல் தலைமுறை ஐபோன் ரூ28 லட்சத்துக்கு ஏலம்

2007ம் ஆண்டு அறிமுகமான முதல்தலை முறை ஐபோன் அமெரிக்காவில் ரூ28 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. தற்போது ஐபோன்களின் முன்னோடியான இதில் 2mpகேமரா, எல்சிடி திரை.4ஜிபி-8ஜிபி மெமரியை கொண்டது. தற்போது ஐபோன் 13 வரை நவீன மாடல்கள் வந்துவிட்டதால் பழைய ஐபோன்கள் மெல்ல…

குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு

குஜராத் பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அப்போது ரந்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு…

ஜிவி பிரகாஷ்-ன் இயக்குநர் திடீர் மரணம்..!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பென்சில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பலர்…