• Sun. May 19th, 2024

Month: June 2022

  • Home
  • சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…

சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட…

சிந்தனைத் துளிகள்

• அன்பு என்பது போர் செய்வது போன்றதுதுவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம் • அன்பு எனும் எழுது கோலால் மட்டுமேவாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும் • உடைத்தெரிய ஆயிரம் இருக்கஉயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தைவைத்திருக்கிறது அன்பு • இப்பிரபஞ்சத்தின் ஒற்றை…

பொது அறிவு வினா விடைகள்

1.கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?உச்சிப் பிள்ளையார் கோயில்2.ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?சினிமா3.புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?கட்டடக் கலை4.இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?செபஸ்டியான் வெட்டால்5.காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர்…

குறள் 219:

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.பொருள் (மு.வ):ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அகல்வதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின்…

தி.மு.கவின் 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார்- அண்ணாமலை பேச்சு

பழனி அருகே நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை ,திமுகவின் 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார்என பேசியுள்ளார்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. ஏனெனில் தேர்தல் வாக்குறுதிகளை…

ஊழல் புகார் அளிக்க செயலி… ஆந்திர முதல்வர் தொடங்கி வைப்பு…

அரசியலில் இருப்பவர்களில் ஒரு சிலர் மக்களுக்காக சென்றடையும் திட்டங்களில் ஊழல் செய்கின்றனர். இதனால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இந்த ஊழல்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் இன்னும் ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில்…

பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனை…

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த…

விஜயகாந்தை சந்தித்த அன்புமணி…

பாமகவின் புதிய தலைவராக அன்புமணி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து இருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை என்று அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக தலைவர்…

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் – (Hindustan Aeronautics Limited-HAL) நிறுவனத்தில் PGT Computer Science , Librarian Cum Teacher , Lower Division Clerk ஆகிய மூன்று பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபர்கள்…