• Mon. Sep 25th, 2023

Month: June 2022

  • Home
  • பள்ளி விடுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பள்ளி விடுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழக அரசு அறிவித்துள்ள விடுதிகளுக்கான புதிய உணவுப்பட்டியலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும்; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

தன்னைத் தானே திருமணம் செய்யப்போகும் இந்திய இளம்பெண்…

வெளிநாடுகளில் ஓரே பாலினத்தை சேர்நதவர்கள் திருமணம் செய்துக்கொள்வது, தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும். இது சோஷியல் மீடியாவிலும் பரவும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஒரு சில இடங்களில் இரு பெண்கள் திருமணம் செய்தும் வருகின்றனர். தற்போது…

ஜூன் 23ல் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்…

ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய…

நவம்பர் 26-ல் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு

டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் நவம்பர் 26 ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து…

அட… தெலுங்கு பிக்பாஸ்-க்கு இவங்க தான் தொகுப்பாளினியா…??

தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே பிரபலமடையும்.. அந்த வகையில் பான் இந்தியா வரைக்கும் ஒலிக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பல மொழிகளில் இந்த ஷோ மிகவும் பிரபலம்.. அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸ்-ஐ நடிகர் நாகர்ஜூனா…

இந்திய ரயில்வே துறையில் 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேதுறையில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு பணி என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த பணிக்கு இந்தமாதம் 30ம் தேதி வரை…

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…

பரிசுத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள், பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் போன்றவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அந்த அடிப்படையில் யூடியூப் நிறுவனத்தின் சமூகவிதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச்…

தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது- அமைச்சர்- ஐ.பெரியசாமி

வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயின் முதல் போக பாசன சாகுபடிக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். முல்லைப் பெரியாறு – மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் பசுமையான தேனியாகத்தான்…

ஜூன் மாதம் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு…

ஜூன் மாதத்தில் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. ஜூன் மாதத்தில் சூரியன் உதயமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடந்த…