• Sun. Oct 1st, 2023

Month: June 2022

  • Home
  • தங்க- வைர நகைகள் திருட்டு- வேலைக்காரர் கைது

தங்க- வைர நகைகள் திருட்டு- வேலைக்காரர் கைது

மதுரை எஸ் எஸ் காலனியில் வீட்டில் தங்க வைர நகைகள் திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.எஸ் எஸ் காலனி அருள் நகர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அருண்ராஜ் 45 .இவரது வீட்டில் சம்பவத்தன்று முக்கால் பவுன் மோதிரம், வைரத்தோடு…

கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பாக கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை…

தேனியில் சிபிஐ எம்.எல்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியைக் கைவிட…

சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு வழக்கறிஞர் பேட்டிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 64 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு விசாரணை – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.சிபிஐ…

16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையி தெரியவந்துள்ளது.இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம்.…

ஆணாக மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா “கேடி” திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த சில வருடங்களில் தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கு…

இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்புக் காட்டுகிறது.. பொன்னையன் பேட்டி

மாநில உரிமைக்காக பாஜக போராடவில்லை என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு பாஜக மாநில உரிமைகளுக்காக போராட வில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக நட்பு கட்சி தான்.…

சசிகலா பா.ஜ.க.வில் சேர்வார் என எதிர்பார்க்கிறோம்-நயினார் நாகேந்திரன்

சசிகலா பா.ஜ.கவில் இணைந்தால் வரவேற்போம் என தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நகேந்திரன் கூறியுள்ளார்.புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்அ.தி.மு.க.வில் சசிகலாவை…

இசைஞானி பிறந்தநாளுக்கு சதாபிஷேகம்… பிரபலங்கள் பங்கேற்பு..

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு தற்போது 80 வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். அதாவது அமிர்த கடேஸ்வரர் கோவிலில் 60 வயது முதல்…

இனி வாட்ஸப் மெசேஜை எடிட் செய்யலாம்…

உலகம் முழுவதும் மக்களால் பரவலாக பயன்படுத்தி வரும் வாட்ஸப் தனது செயலியில் எடிட் வசதியையும் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமான இடத்தில் வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்சப்…