• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: June 2022

  • Home
  • குறள் 235

குறள் 235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.பொருள் (மு.வ): புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?

அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமா அல்லது இபிஎஸ் பக்கமா என்பதுதற்போதைய கேள்வியாக உள்ளது.ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜூன் 23 நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் வரும் ஜூலை…

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இரங்கல் கூறிய சரத்குமார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர்…

நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் கதை

மதிய நேரத்தில் Mines – I, பழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் (Lignite or Brown Coal), 25% முதல் 35% வரையில் கரிமம் கொண்ட மிருதுவான, பழப்பு நிறத்தில் பழுப்பு நிலக்கரி பகுதிகளை சுற்றி பார்த்தேன், கிட்ட திட்ட 300…

நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் காலமானார்..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள…

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், டிஎஸ்-இஒ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய செயற்கைக்கோள்களும் நாளை…

யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள். யஷ்வந்த்…

இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது.…

நடிகை அம்பிகா ராவ் மறைந்தார்…

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மீசை மாதவன், தமாஷா,வைரஸ், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும், இவர் சால்ட்…

அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பில் மோதல் ஏற்பட்டதால் எந்ததீரமானம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.பல…