சமையல் குறிப்புகள்
ஆந்திரா சிக்கன் வறுவல்: மசாலாவிற்கு தேவையான பொருட்கள்: கொடுத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும், வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:சிக்கன் – 1…
பொது அறிவு வினா விடைகள்
ரோமியோ ஜூலியட் எழுதியவர் யார்?வில்லியம் ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட் எழுதினார். சிங்கத்தின் அழுகை அழைக்கப்படுகிறது?கர்ஜனை ஊர்வன வகை பெயரிடவும்?பல்லி ஒரு ஊர்வன.4.கண்புரை என்பது எதன் நோய்?கண்கள்5.எந்த உறுப்பு நமது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது?சிறுநீரகம்6.தேசிய கீதத்தை எழுதியவர் – ஜன கண மன?ரவீந்திர நாத்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை..நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!” • “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!” • “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்…
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.பொருள் (மு.வ): வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
தங்கம் வாங்க திட்டம்… இச்சலுகை 4 நாட்கள் மட்டுமே
Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க…
ஸ்டெர்லைட் ஆலை விற்பனை- வேதாந்தா நிறுவனம் முடிவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு… ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம்..
சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று . இக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, கோவில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதியினை அளித்தது. இதையடுத்து கனகசபையின் மீது…
தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
துத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும்…
இரண்டாவது திருணத்திற்கு தயாராகிறாரா சீரியல் நடிகை ரச்சிதா..?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் இருந்து மீனாட்சியாக நடித்து வந்தவர் ரச்சிதா.அந்த சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக நாம்…
அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன்…