• Mon. Oct 2nd, 2023

Month: April 2022

  • Home
  • சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா

சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, ‘காவல்…

சூர்யா தயாரிக்கும் முதல் இந்திப்படம் மும்பையில் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் 25.04.2022 அன்று காலை பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன்…

திமுக துணை வேந்தர்கள் என்ற பதவியை ஒரு வியாபாரப் பொருளாக பார்க்கிறது.. அண்ணாமலை வேதனை.!

துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்…

ஊட்டி ரேஸ்: அசத்திய குதிரைகள்

கோடை சீசனை முன்னிட்டுநடைபெற்றுவரும் குதிரை பந்தயத்தில் குதிரை பங்கேற்று அசத்தி வருகின்றன.நீலகிரி மாவட்டம்ஊட்டி குதிரை பந்தயம் என்பது இந்திய அளவில் மிக புகழ்பெற்றதாகும். ஊட்டியில் கோடை சீச னையொட்டி, ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், குதிரை பந்தயம் நடக்கிறது. நான்…

திமுக ஊராட்சி தலைவர் மகன் மீது பாலியல் புகார்.. இருவர் தீக்குளிக்க முயற்சி

பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள…

திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விலைவாசி உயர்வும் சேர்ந்தே வந்து விடுகின்றது என்றும் திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் என்றும் முன்னாள் அமைச்சர்கே.டி .ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக கழக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…

மோசடிக்கு மேல் மோசடி…வீராப்பு பேசிவிட்டு சிங்காரவேலனிடம் பம்மிய நடிகர் விமல் !

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் மூன்று தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை…

சங்கரமடத்தில் சால்வை எப்படிப் போட்டாலும் நான் வாங்குவேன்: டிடிவிதினகரன்

நான் சங்கரமடத்திற்கு சென்றாலும் கூட தமிழிசை சௌந்தரராஜன் வாங்கியதை போலத்தான் நானும் சால்வை வாங்குவேன் என்றும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு…

முடிவுக்கு வந்த பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்

பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.பயணிகள் கவனிக்கவும் பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர்…

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மதுரையில் சரக்கு ரயில்தடம்புரண்டது இதனால் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ். குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டது.கூடல் நகரில் இருந்து சரக்கு ரயில் மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து…