• Fri. Sep 22nd, 2023

Month: March 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

பாணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை?ரொட்டி சோடா திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?வேதாரண்யம் பொருலா என்ற செடியில் இருந்து வெளிப்படும் ஒரு திரவப்பொருள் எது?பெருங்காயம் இரத்தத்தின் பி.எச் மதிப்பு?7.4 பொய்கையார் இயற்றிய இலக்கியம் எது?களவழிநாற்பது…

குறள் 146:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.பொருள் (மு.வ): பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

வாழு.. வாழ விடு! – சுரேஷ் சந்திரா

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் சிலர் வலிமை படம் குறித்தும், நடிகர் அஜித்தின் உடல்…

புனித் ராஜ்குமார்க்கு டாக்டர் பட்டம்!

மைசூர் பல்கலைக்கழகம் மறைந்த கன்னட நடிகரான புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவ படுத்தியுள்ளது. இது குறித்து மைசூர் பல்கலை கழகத்தின் துணைவேந்தரான ஹேமந்த்ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா துறையில் நடிகர் புனித்ராஜ் குமார் ஆற்றிய பங்களிப்பும், அவர் மக்களுக்கு…

75 வருஷத்துக்கு அப்புறமா வந்த பஸ்!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுக்குப்பின் முதன் முதலில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள எம்.புதுக்குளம் கிராமத்தில் சுமார் 75…

மீனவர் வலையில் சிக்கிய குளோப் மீன்..

ஆந்திராவில் மீனவர் வலையில் அரிய வகை குளோப் மீன் சிக்கியது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பலகுப்தா அடுத்த வசலத்திப்பா என்ற இடத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, இவர்கள் வலையில் அரிய வகையான,…

கம்யூனிஸ்டுகளின் கடவுள் காரல் மார்க்ஸ்

தற்போது உள்ள இளைய சமுதாயம் கொண்டாடும் தலைவர்களில் ஒரு காரல் மார்க்ஸ். கம்யூனிசத்தை உலகறிய செய்தவர்.காரல் மார்க்ஸ்க்குமுன்பு பலர் கம்யூனிசம் பேசி இருக்கலாம்.ஆனால் காரல்மார்க்ஸ்க்கு பிறகு அது தீவிரமடைந்தது. புரட்சி என்ற ஒரு வார்த்தைக்கு உயிரூட்டி ரத்தமும் சதையுமாய் இன்றளவும் துடிக்க…

வாத்தி ரெய்டு … வாத்தி ரெய்டு..எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு…

ஹிஜாப் வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை…

மசாலா டீ:

தேவையான பொருட்கள்கருப்பு மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2 டீஸ்பூன், கருப்பு ஏலக்காய் – 4, இலவங்கப்பட்டை – 5 கிராம், ஜாதிக்காய் – 1ஃ2 துண்டு, பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டீஸ்பூன், அதிமதுரம் – 1 டீஸ்பூன்,…